Home | Register | Log In

Fremont, CA

   [change my location]
  • Print
  • Calendar
  • Share

சாலமன் பாப்பையா பட்டிமன்றம் சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம்

Saturday, May 4, 2013 3:00p to 7:00p

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் - வாழ்க்கையில் வெற்றி பெறப் பெரிதும் தேவை என்ன.?

தடைகளைத் தாண்டும் தைரியமே.!
நெளிவு சுளிவு கண்டு நீந்தும் நிதானமே.!!

என்ற தலைப்பில் உள்ளூர் தமிழர்களின் உரை வீச்சு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகளிருப்பின்: இந்திரா தங்கசாமி vpcultural@bayareatamilmanram.org

நிகழ்ச்சி நடைபெறும் நாள்:

Created by batm.upakalai

Location & Nearby Info
Show nearby:
Reviews & Comments
USER REVIEWS
This event currently has no reviews. Be the first to share your thoughts with others!

Don't Miss This

Hot Tickets Ticket More »

ON SALE SOON